Tag: AnuAndArjun

ஐடி துறையில் நடக்கும் ஊழல் கதையில் காஜல் அகர்வால்.! படத்தின் டைட்டில் அறிவிப்பு.!

ஐடி துறையில் நடக்கும் ஊழல் குறித்த கதையில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா ,கோஷ்டி,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதும்,அவர்களது ஹனிமூன் […]

AnuAndArjun 4 Min Read
Default Image