Tag: Anu Emmanuel

நம்ம வீட்டு பிள்ளை பட நடிகையின் வைரல் புகைப்படம்.!

நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் துப்பறிவாளன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதன் பின் தமிழில் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது, தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த […]

Anu Emmanuel 2 Min Read
Default Image

காதலில் விழுந்தாரா ‘நம்ம வீட்டு பிள்ளை’ நடிகை.!

நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி இயக்குனரான ஜோதி கிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.அதன் பின் தமிழில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அனு இம்மானுவேல் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜோதி கிருஷ்ணா […]

Anu Emmanuel 3 Min Read
Default Image