மணிரத்னம் பட நடிகையான அனு அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெப் சீரிஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மணி ரத்னம் அவர்களின் ‘திருடா திருடா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய அனு அகர்வால், அந்த படத்தில் இடம் பெற்ற ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இளசுகளின் மனதை சூறையாடினர். அதனையடுத்து பல இந்தி படங்களிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 1999ல் நடந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கோமா நிலைக்கு சென்றார். […]