Tag: #AntonyBlinken

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக உள்ளது! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்….

2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் […]

#America 4 Min Read
Blinken

இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது – ஆண்டனி பிளிங்கன்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, அண்டனி பிளிங்கன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமெரிக்கா, இந்தியா என இரு நாட்டின் உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முக்கிய தலைவர்களை கொண்ட […]

#AntonyBlinken 4 Min Read
Default Image

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வரும் 27ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல்!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கென் வரும் 27ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய கொரோனா குறித்தும் விவாதிப்பதற்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை இந்தியாவுக்கு வருவதாக கூறப்படுகிறது. இருதரப்பு பாதுகாப்பை மேம்படுத்தவும் கொள்கை பரிமாற்றங்கள், பாதுகாப்பு இடமாற்றங்கள் குறித்தும விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் நான்காவது 2 + 2 மந்திரி உரையாடலின் […]

#AntonyBlinken 4 Min Read
Default Image