மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார் போர்ச்சுகல் நாட்டின் பிரதமர். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குடியரசு தலைவர் தலைமையில் […]