இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. கொரோனா […]
மக்களை நிற்க வைத்து கிருமிநாசினி தெளிப்பது கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.எனவே இதனை தடுக்க ஒரு சில இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அமைக்கப்பட்டது.இதன் பின்னர் தமிழக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில், மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது என்பதோடு தீங்கும் விளைவிக்கும். இனி எந்த இடத்திலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கவும் அதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை […]
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக 200 மி.லி.கிருமி நாசினியை ரூ.100கும் மேல் விற்க கூடாது, என மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் கைகழுவும் கிருமி நாசினி திரவம்,மாஸ்க் ஆகியவற்றை தேவை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியாபாரிகள் இதை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இவற்றின் விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்களை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்களை பட்டியலிட்டு சேர்ப்பதாக மத்திய அரசு இந்த மாதம் […]
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் மக்கள் கூடும் ஜிம் , திரையரங்கம் , போன்ற இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.மேலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து முக கவசம், கையை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் முகக் கவசம் […]