வெயிலில் காண்பித்தால் கொரோனா போன்ற வைரஸிலிருந்து தானாகவே சுத்தமாகிவிடும் ஒரு புதுவகையான மாஸ்க்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது அதிமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா வைரஸினால் பாதிக்காமல் இருக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களும்,பல வண்ணங்கள் மற்றும் பல மாடல்களில் மாஸ்க் வாங்கி அணிகின்றனர்.இந்த வகையான மாஸ்க்குகள்,அடிக்கடி சலவை செய்து குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் வண்ணம் உள்ளன. இந்த நிலையில்,இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியார்கள்,அறிவியல் முறைப்படி மாலிப்டினம் […]