Tag: anticonversionordinance

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் புதிய மதமாற்ற எதிர்ப்பு கட்டளைக்கு ஒப்புதல்.!

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் புதிய மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த வார தொடக்கத்தில், திருமணத்திற்காக, பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய, திருமணத்திற்காக, நேர்மையற்ற மத மாற்றங்களைத் தடுப்பதற்கான வரைவு […]

#UttarPradesh 3 Min Read
Default Image