உத்திரபிரதேச மாநிலத்தில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரே வாரத்துக்குள் இதுவரை ஐந்து மாவட்டங்களில் 6 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத், வற்புறுத்துதல் மற்றும் பண மோசடி ஆகியவற்றால் மேற்கொள்ளப்படக் கூடிய மதமாற்றம் மற்றும் உடனடி திருமணம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின்படி ஒரு இந்து மதம் அல்லது கிறிஸ்தவ மதப் பெண்ணை […]