ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் […]
பாகற்காய் என்றாலே கசப்புத்தன்மை கொண்டது; சர்க்கரை நோய்க்கு நல்லது என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கும். ஆனால், பாகற்காயை சரியான முறையில் சமைத்து உண்டு வருவதனால் ஏகப்பட்ட உடல் அழகு குறித்த – உடல் தோற்றம் தொடர்பான பலன்கள் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! பார்க்க கொடூரமாக இருக்கும் பாகற்காய், பலவித அழகு பலன்களை வாரி வழங்குகிறது; இந்த பதிப்பில் பாகற்காய் மூலமாக என்ன அழகு நன்மைகளை உடல் […]
தென்னை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பல்வேறு பயன்களை தரும். அதில் தேங்காயில் இருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றவற்றை காட்டிலும் நிறைய நன்மைகளை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை பெரும்பாலும் நாம் முடி வளர்வதற்காகவே, தலைக்கு தடவ பயன்படுத்துவோம். இந்த எண்ணெய்யை நாம் பொதுவாக சமைக்க பயன்டுத்துவ கிடையாது. ஆனால், நாம் எப்படி மற்ற எண்ணெய் வகைகளை உணவு சமைக்க பயன்படுத்துகிறோமோ, அதே போன்று கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தான் […]