சந்தூர் இசைக்கருவியில் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் ஈரான் பெண்மணி. நேற்று இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஈரான் நாட்டை சேர்ந்த தாரா கரெமணி என்ற பெண்மணி, இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கீதமான ஜன கன மன பாடலை சந்தூர் இசை கருவியில் வாசித்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து […]