இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலுமே தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. பல நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் கொரோனா யாருக்கும் இல்லை என்றும், கடைசியாக தொற்றினால் […]
வருகின்ற 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் […]
அந்தமானில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு […]