அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது. உலகில் உள்ள பனிப்பாறைகள் பூமி வெப்பமாவதை தடுக்கிறது. அதன்படி பூமியின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் அதிமான அளவில் சூழ்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நகரங்கள், நிலப்பகுதிகள் கடலினுள் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போது, நடைபெறும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் […]
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருந்த ஒரே கண்டமான அண்டார்டிகாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் அண்டார்டிகாவில் உள்ள சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளங்களில் பரவியது. இங்கு 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டார்டிகாவில் கொரோனா வைரஸின் பரவியதால் இப்போது கொரோனா வைரஸ் பூமியின் முழு நிலப்பரப்பிலும் பரப்பியுள்ளது. 26 ராணுவ வீரர்கள் மற்றும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் சீராக நிலையில் இருப்பதாக […]