எறும்பு மனிதன் எனப்படும் ‘Ant-Man’ படத்தின முதல் பாகம் சுமார் 500 மில்லியன் டாலர் வசூலித்து சக்கைப் போடு போட்ட நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘Ant-Man and the Wasp’ படம் ஜூலை மாதம் வெளியாகிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள அப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இடம் பெற்றுள்ள இந்த விறுவிறு ஆக்சன் படத்தை இயக்கியுள்ளார் பெய்ட்டன் ரீட்.இந்த படத்தின் டிரைலரை காண கீழே தெரியும் லிங்கை கிளிக் […]