Tag: Anshu Malik

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த அன்ஷு மாலிக்!..!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப் பதக்கம் வென்று அன்ஷு மாலிக் சாதனை. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது. 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக், அமெரிக்கா வீராங்கனை முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் நேற்று மோதினார். இதில், ஹெலினிடம் , அன்ஷூ மாலிக் தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற […]

Anshu Malik 2 Min Read
Default Image

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் அன்ஷு மாலிக்…!

மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நார்வேயின் ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அரையிறுதி போட்டியின் 57 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான(20 வயதான) இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் பங்கேற்று,ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன் சோலோமியா வின்னிக்கை 11-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன்மூலம்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை […]

Anshu Malik 5 Min Read
Default Image