தென்னாப்பிரிக்காவின் 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீது பாக்சிங் டே டெஸ்டில் ‘ஸ்பைடர்கேம்’ கேமரா மோதிய சம்பவம் மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அன்ரிச் அவுட்ஃபீல்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ‘ஸ்பைடர்கேம்’ அவரிடமிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.அவரை நோக்கி வந்த போது எதிர்பாராத விதமாக அவரின் இடது தோள்பட்டையில் மோதி சற்று தொலைவில் சென்று நின்றது. 315 கிலோ எடையுள்ள ‘ஸ்பைடர்கேம்’ உரசி சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்,ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித […]
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தஅணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நோர்கியா சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் 5 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த […]
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல் 10ஆம் தேதி மோதி 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்,டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தனது 2வது போட்டியில் மோத உள்ள […]
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளனர். இதில் ரோஹித் சர்மா 117 ,ரஹானே 83 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இப்போட்டியில் விராட் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார். […]