2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் […]