உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,858 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,027 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,735 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,355 பேர் ஆக […]
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,664 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,922 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,337 பேர் ஆக […]
அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் கட்டாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.இது கொரோனாவின் மறுபாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் என்றார். இந்த வாரம் முதல் மருந்தகங்கள், மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் மற்றும் பிற இடங்களில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த புதிய இலையுதிர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்,என்று கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டபோது இல்லாத கோவிட்-19 வைரஸின் புதிய […]