யூஜினில் நடைபெற்ற உலக தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி என்ற வீராங்கனை 7வது இடம் பிடித்தார். அமெரிக்கா, ஓரிகானில் உள்ள யூஜினில் உலக தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அன்னு ராணி என்ற வீராங்கனை கலந்து கொண்டார். இதில் இறுதி போட்டியில் ஏழாவது தான் இடத்தைப் பிடித்தார். இறுதி போட்டியில் 61.12 மீ தான் எறிந்து […]
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி இடம் பெற்று உள்ளார். தலைநகர் தோஹாவில் 17வது உலக சாம்பியன்ஷிப் தடகளப் தற்போது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் 31பேரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் அன்னு ராணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அன்னு ராணி முதல் வாய்ப்பில் 57.05 […]