யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு.!சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.