சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன. கடந்த முறை ஒன்றாக போட்டியிட அதிமுக – பாஜக, இந்த முறை தனி தனி அணியாக போட்டியிட்டும் தோல்வியடைந்தனர். இதுகுறித்து இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை எனக்கு என்ன தகுதி இருக்குனு எப்பவும் கேப்பாரு, மீண்டும் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என […]
AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் […]