Tag: Anniyur Siva

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு – அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி : நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை […]

#Chennai 5 Min Read
Vikravandi Bye Election

சாதனை வெற்றி வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி – மு.க.ஸ்டாலின் அறிக்கை

மு.க.ஸ்டாலின் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இன்றைய நாள் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் வேட்பாளராக நின்று அன்னியூர் சிவா தற்போது 50,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதென்ற கூறலாம், இதன் காரணமாக […]

#Chennai 9 Min Read
MK Stalin

விக்கிரவாண்டி தேர்தல் : திமுக வெற்றி…தொண்டர்கள் கொண்டாட்டம்!

விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலுக்கான 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை  எண்ணப்பட்ட நிலையில், திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி […]

#Chennai 5 Min Read
vikravandi

விக்கிரவாண்டி தேர்தல் : இனிப்பு கொடுத்து கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி […]

#Chennai 4 Min Read
MK Stalin

5-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் திமுக ..! பின்னடைவை சந்திக்கும் பாமக..!

இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் […]

#DMK 3 Min Read
Vikravandi Bi-Election

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக.! பின்தங்கிய பிற கட்சிகள்…

இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகிறார்கள். இதில் முதற்கட்டமாக […]

#DMK 3 Min Read
Tamilnadu CM MK Stalin - Vikravandi DMK Candidate Anniyur Siva

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : திமுக வேட்பாளர் முன்னிலை.!  

இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க […]

#DMK 3 Min Read
Vikravandi By election Result - DMK Candidate Anniyur Siva

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவு.. மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு.!

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் மாலை 5 மணி நிலவரப்படி பேர் வாக்களித்துள்ளனர். 276 […]

#BJP 4 Min Read
vikravandi by election

விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு.! 30 நிமிட தாமதம்… 110 இடங்களில் வெப் கேமிரா.!

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. […]

#BJP 4 Min Read
DMK Candidate Anniyur Siva - PMK Candidate C Anbumani

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்தார். அதனை அடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜூலை 13இல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி துவங்கியது. இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் […]

#ADMK 3 Min Read
Vikkiravandi By Election - DMK Candidate Anniyur Raja (Right side) Nomination