சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அவரது உரையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவைக்குள் அதிமுகவை சேர்ந்தவர்கள் கருப்பு நிற உடை அணிந்துகொண்டு யார் அந்த சார் என்று அச்சிடப்பட்டிருந்த சட்டையை அணிந்து வந்தனர். […]
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்ட்டுள்ள ஞானசேகரன் சார் என்று தொலைபேசியில் பேசியதாக மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் யார் அவர் என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதலில், இந்த வழக்கை சென்னை காவல்துறை விசாரித்து வந்தபோது ஞானசேகரன் சார் என்று யாரிடமும் பேசவில்லை என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் விசாரணை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கி இருக்கிறது. அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணாபல்கலை கழக விவகாரத்தில் அதிமுக, பாமா, நாதக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி தொடர்ச்சியாக கைது […]