Tag: annaththa film

மருத்துவ பரிசோதனை முடிந்தது – சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்த காரணத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து ஆண்டிற்கு […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image

சிகிச்சைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார் சூப்பர் ஸ்டார்..!!

தனது உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை இரவு அமெரிக்கா செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image

அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..?

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக செல்லும் […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image