Tag: annatha rajini

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் இதுதானா.??

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் மன்னவன் என்று தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில்  குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி […]

annatha 2 Min Read
Default Image