உதயநிதி vs அண்ணாமலை : "அண்ணாசாலை வர சொல்லுங்க.," "தனியா நான் மட்டும் வரேன்..,"
நான் அண்ணாசாலை செல்கிறேன் அங்கு வர சொல்லுங்கள் என உதயநிதியும், அண்ணாசாலையில் எங்கு என்று சொல்லுங்கள் நான் தனியாக வருகிறேன் என அண்ணாமலையும் மாறிமாறி சவால் விடுத்து வருகின்றனர்.