நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் சத்யராஜ், அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜெய், உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்து இருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன […]