Tag: Annapoorani Movie

நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் `அன்னபூரணி’. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி அடைந்த இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி இணையதளத்திலும் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், […]

#Annapoorani 4 Min Read
nayanthara