நாளை அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், காவல் துறையில் 100 பேரும், தீயணைப்புத் துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகை பிரிவில் 2 பேருக்கும் , தடைய அறிவியல் துறை பிரிவில் 2 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கவும், 70 அடி உயர தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை […]