Tag: Annamalai-Shekhar Babu

அண்ணாமலை வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேகர் பாபு பேட்டி.  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்  பாபு, அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திமுக லஞ்ச […]

#Annamalai 2 Min Read
Default Image