Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலருடைய வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரசியலில் ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் எடுக்கப்பட்டது ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் ஜீவா நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் […]