மதுரை : மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தையும் நிறைவேற்றினார். பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி […]
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சமீபத்தில், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் […]