எத்தனையோ தினங்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம். வருடத்திற்கு எத்தனையோ தினங்கள் வருகின்றனர். அதில், காதலர் தினம், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட பல தினங்கள் விமர்சியாக கொண்டப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய் அன்புக்கு நிகருண்டா.? தாய்மைக்கு மாற்று உண்டா.? அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினம் வேறு எதுவும் உண்டா.? அப்படி ஒரு தினம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது அன்னையர் தினமாகத்தான் இருக்கும். […]