எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியது. இமான் அண்ணாச்சி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை தனது நாணயத்தின் வலிமை கொண்டு நிரூப், தட்டிப்பறித்து இருந்தால் அப்போதே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் எங்களால் […]
இந்த வாரம் கேப்டனாக அண்ணாச்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நிரூப் தனது நாணயத்தின் வலிமையை பயன்படுத்தியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 57 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்த வாரம் கேப்டன் தேர்வு செய்வதற்காக கோபுரம் சாய்கிறது எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் அண்ணாச்சி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நிரூப் தனது நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தான் இந்த வார கேப்டனாக […]