பேரு காளையன், ஊரு சூரைக்கோட்டை மாஸான வசனங்களுடன் ரஜினியின் அண்ணாத்த ட்ரைலர்!
அண்ணாத்த படத்தின் பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், ட்ரைலர் வெளியீடு. இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ‘அண்ணாத்த’. வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி அன்று நவ.4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனிடையே, அண்ணாத்த படத்தின் […]