Tag: annaatthe first single

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது.? வெளியான புதிய தகவல்.!!

அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் கொண்டும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில்,அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் படத்தின் முதல் பாடளுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் […]

#Annaatthe 3 Min Read
Default Image