பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக சட்டமன்றத்தில் தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக […]
அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் என பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் பார்ப்பீர்கள் மீடியாவை கன்ட்ரோல் செய்யலாம், கையில் எடுக்கலாம். காரணம் என்னவென்றால் தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னாள் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது […]
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அண்ணாமலை தமிழக தேர்தலை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருக்கு மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் […]
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களின் நம்பர் 1 கட்சி பாஜக தான், வருகின்ற தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிறைய நன்மைகளை பாஜக செய்துள்ளது. இதைத்தெரிந்து கொண்டுதான் தீவிரவாத அமைப்புகள் என்று சொல்லக்கூடிய அவர்கள் பயப்படுகின்றன. அரசியல் கட்சிகளையும், பிரதமரை விமர்சிப்பதும் தவறு கிடையாது. ஆனால், அவை வரைமுறைக்குள் இருக்க வேண்டும். ஆனால், கோவையில் […]
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முரண்பாடான கருத்து வெளியாகி வரும் நிலையில், கூட்டணி குறித்து முடிவு செய்யும் நேரம் இதுவல்ல, வரும் சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிடுவதா..? கூட்டணியில் போட்டியிடுவதா..? என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.