Tag: Anna Zoo

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு ஆ ண் சிங்கம் உயிரிழப்பு…!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3-ஆம் தேதி பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த கொரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. சிங்கங்கள் குரங்குகள் என பல விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3-ஆம் தேதி 9 வயது பெண் சிங்கம் […]

#Death 3 Min Read
Default Image