இந்தியா குடியரசான பிறகு 1952 முதல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைத்த இந்திய தேசிய காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா ஆவர். தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட அறிஞர் அண்ணா மறைந்த தினம் வரலாற்றில் இன்று. பிறப்பு:- அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15ம் நாள், 1909ம் ஆண்டு, நடராசன் முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தந்தை ஒரு […]