Tag: Anna Dravida Kazhagam: New Party Startup ..!

‘அண்ணா திராவிட கழகம்’ : புதிய கட்சி துவக்கம் ..!

‘அண்ணா திராவிட கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். ஜெயலலிதா மரணத்திற்கு பிறக அ.தி.மு.க ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. இதில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இதன் பின் ஓபிஎஸ் துணை முதல்வராக்கப்பட்டார். இதனையடுத்து தனித்து விடப்பட்ட சசிகலா தரப்பில் இருந்து தினகரன் அந்த அணியை வழிநடத்தினார். அவர் ஆர்கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். […]

Anna Dravida Kazhagam: New Party Startup ..! 4 Min Read
Default Image