ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல் செஸ் கண்காட்சி போட்டி (Blindfold Freestyle Chess Exhibition) போட்டியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி அவருக்கு எதிராக விளையாடிய அன்னா க்ராம்லிங்கை திறமையாக விளையாடி வீழ்த்தவும் செய்திருக்கிறார். பிளைண்ட்ஃபோல்டு போட்டி என்றால், வீரர்கள் செஸ் பலகையை பார்க்காமல், மனதில் நினைவு வைத்து விளையாடுவது. இது நார்மலாக விளையாடும் போட்டிகளை விட […]