விஜயவாடா : ஆந்திரா மாநிலம் குடிவாடாவில் சுதந்திர தினத்தையொட்டி, அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போலவே, ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பெயரில் “அண்ணா கேண்டீன்” எனும் மலிவு விலை உணவகத் திட்டத்தை அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம் செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட உள்ளது. கேன்டீனை திறந்து […]