சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயற்குழுவில், முதல் தீர்மானமாக அண்ணல் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக அறிவிக்க கோரி திமுகவினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக மூத்த நிர்வாகிகளே இந்த கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் துணை முதல்வர் கோரிக்கையை முதலமைச்சர் முன்னிலையிலேயே முன்வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக இருந்த இந்த துணை முதல்வர் விவகாரம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று திமுக தலைவரும் தமிழக […]
சென்னை : தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பில் உள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் எனும் பொறுப்பில் அமரவைக்கப்படுவார் என்ற செய்தி அவ்வப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன் “துணை முதலமைச்சர்” குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அறிவிக்காமல், முதலமைச்சர் தனது அமெரிக்க […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதற்கு முன் அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர்-2 ம் தேதி நடைபெற உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவும் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது திருமாவளவன், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கிறது என தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது […]
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் […]
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் பொழுது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த விழாவின் பொழுது 20,000-க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து திமுகவில் இணைய வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]
உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த், ‘முன்னாள் […]
திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 […]
திமுக கட்சியின் தலைமை அலுவலகமானது சென்னை தேனபேட்டையில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் இந்த திமுக அலுவகத்திற்கு பல திமுக தலைவர்கள் தொண்டர்கள் என பலர் வருவார்கள். ‘இந்த திமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்று வெடித்துவிடும்’ என நேற்று ஒரு மர்ம நபர் சென்னை எக்மோர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. முக்கிய திமுக் தலைவர்கள் அங்கிருந்து […]