ஆடுகளம் படத்தில் ஐரீன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவ்வை சண்முகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த Ann Alexia Anra தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து […]