மிலின்ட் சோமன் பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகன் . இவர் மகள் வயதுள்ள அன்கிதாஎன்பவருடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளார். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.