Tag: Ankitalokhande

மறைந்த முன்னாள் காதலர் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடனமாடும் நடிகை அங்கிதா.!வைரல் வீடியோ உள்ளே.!

மறைந்த முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை அங்கிதா லோகண்டே விருது விழாவில் நடனமாடவுள்ளார் . ஜீ ரிஷ்டே விருதுகளில் நடிகை அங்கிதா லோகண்டே மறைந்த முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடனம் ஒன்றை ஆடவுள்ளார்.அதற்கான பயிற்சியை மேற்கொள்ளும் போது எடுத்த ஸ்னீக் பீக் வீடியோவை பகிர்ந்த அங்கிதா ,இது ஒரு வேதனையான அனுபவம் என்றும் ,இந்த நேரத்தில் இது செய்வது கடினமாக இருப்பதாகவும்,தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் […]

Ankitalokhande 4 Min Read
Default Image