Tag: anjena kirti

மாநாடு படம் உலக தரத்தில் இருக்கும் – அஞ்சனா கீர்த்தி.!

மாநாடு படம் உலக தரத்தில் இருக்கும் என்று நடிகை அஞ்சனா கீர்த்தி தெரிவித்துள்ளார்.  நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சனா கீர்த்தி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

anjena kirti 4 Min Read
Default Image