Anjan Re Release : அஞ்சான் திரைப்படம் ரீ எடிட் செய்யப்பட்டு விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என லிங்கு சாமி அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து தோல்வியை தழுவி இருக்கிறது. அப்படி தான் லிங்கு சாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படமும் கூட. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். படத்தில் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி […]