Tag: ANJAN

அஞ்சான் பெரிய லாபத்தை கொடுத்த திரைப்படம் : சொல்கிறது முன்னனி படநிறுவனம்

சூர்யாவின் நடிப்பில் எந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தது இல்லை. ஆனால் அந்த படம் அடைந்தது. ஏனெனில் இந்த படம் டீசர், ட்ரைலர், என ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி பிறகு படம் தோல்வியை தழுவியது. அப்படம் தான் அஞ்சான். படத்தின் இயக்குனர் லிங்குசாமி படத்திற்காக கொடுத்த பேட்டியும், அவர் கொடுத்த பில்டப்பும் தான் அதிகம் நெட்டிசன்களால் கலாய்க்கபட்டது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட்ட UTV மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமானது, எங்கள் நிறுவனத்தில் வெளியிட்ட […]

#Chennai 2 Min Read
Default Image