அர்ச்சனா அக்கா எனது புருஷனை பாக்கணும் போல இருக்கு என அனிதா அர்ச்சனாவின் மீது சாய்ந்து நேற்றிரவு கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 75 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 75 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பாகவே இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரை […]